Hirunews Logo
%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D...%21%21
Saturday, 10 November 2018 - 13:41
யாழ்ப்பாணத்தினை உலுக்கியுள்ள சம்பவம்...!!
37,173

Views
பலங்கொடை பஹன்துடா எல்லை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

24 மற்றும் 25 வயதுடைய சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 03 மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் யாழ்பபாணத்தினை சேர்ந்தவர்கள் என்பதுடன் இன்று காலை மேலும் சில மாணவர்களுடன் நீராடச் சென்றுள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் சடலம் தற்பொது பலாங்கொட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,122 Views
20,904 Views
2,911 Views
6,901 Views
737 Views
52,452 Views
Top