%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
Saturday, 10 November 2018 - 17:58
தேவையான உதவிகள் வழங்கப்படும்
778

Views
குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சோமாலியா மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் எண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.
 
சோமாலியா தலைநகர் மொகடிஸுவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்கதல்களில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
 
அத்துடன், பெருமளவானோர் படுகாயமடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,626 Views
46,954 Views
2,991 Views
56,447 Views
1,297 Views
106,172 Views
Top