Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 10 November 2018 - 15:42
ஜனாதிபதி ஸ்ரீ தலதா மாளிகையிற்கு விஜயம்
9,382

Views
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
 
இதன்போது தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல ஜனாதிபதியை வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, எஸ்.பி.திசாநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top