Hirunews Logo
%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF++
Saturday, 10 November 2018 - 16:11
உந்துருளி விபத்தில் ஒருவர் பலி
573

Views
ஜாஎல - மினுவங்கொட வீதி ஏகல - சீ டி பி சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உந்துருளியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 33 வயதுடைய உந்துருளியாளர் றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,122 Views
20,904 Views
2,911 Views
6,901 Views
737 Views
52,452 Views
Top