4+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..%21%21
Saturday, 10 November 2018 - 17:55
4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்..!!
754

Views
ஜோர்டானில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக அந்த நாட்டின் பழமையான நகரமான பெட்ராவிலிருந்து சுமார் 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில், உலங்கு வானூர்திகள் மூலம் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேநேரம், ஜோர்டானின் துறைமுக நகரமான அகாபாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top