Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21%21+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..
Saturday, 10 November 2018 - 17:35
எச்சரிக்கை..!! கிண்யாவில் நடந்த சம்பவம்..
2,565

Views
கிண்யா பாலத்தின் கீழ் மீன் பிடிக்க சென்றுள்ள இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இன்று மாலை இளைஞர்கள் 05 பேர் கிண்யா பாலத்தின் கீழ் மீன் பிடிக்க சென்றுள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிண்யா பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞரை தேடி பிரதேச மக்கள் மற்றும் கடற் படையினர் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.


      

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,122 Views
20,904 Views
2,911 Views
6,901 Views
737 Views
52,452 Views
Top