Hirunews Logo
+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88..
Saturday, 10 November 2018 - 18:04
நபர் ஒருவர் கொலை..
389

Views
ஹகுங்கல்ல - ஊரகஸ்மங்சந்தி - பதிராஜ பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை இக் கொலை சம்பவம் இடம்பெற்று இருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.

87 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top