Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
Saturday, 10 November 2018 - 18:32
பல வேலைத்திட்டங்களை இழக்க நேர்ந்துள்ளது..
51

Views
கடந்த காலங்களில் மாகாண சபையானது ஒற்றுமையாக தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த தவறிய காரணத்தினால் பல வேலைத்திட்டங்களை இழக்க நேர்ந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
 
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
 
இது தொடர்பான நிகழ்வுகள், சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவுத் தூபி முன்பாக இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top