Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Saturday, 10 November 2018 - 18:39
சட்டவிரோதமாக எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை
3,918

Views
சபாநாயகர் சுயாதீனமாக செயற்படாமையின் காரணமாகவே, நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை இன்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
சபாநாயகர் அரசியலமைப்பு உட்பட்டு செயற்படாமல், தன்னிச்சையாக செயற்பட்ட காரணத்தினால் ஜனாதிபதியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதே தமது தனிப்பட்ட நிலைமைப்பாடு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விடயத்தில் சட்டவிரோதமாக எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை.
 
இந்த நிலையில், பழைய முறைமைக்கு அமைய விருப்பு வாக்கு முறைமையிலேயே பொதுத் தேர்தலை நடத்தவேண்டியேற்படும் என்றும் மஹிந்த அமரவீர  குறிப்பிட்டுள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top