Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
Saturday, 10 November 2018 - 18:44
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார்..
869

Views
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
 
பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தமது கட்சி, கொள்கைகள் அடிப்படையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
 
எனவே எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலை தம்மிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடி, அடிப்படை உரிமை மீறில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும்  அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top