17 விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு
கம்பஹா பிரதேசத்தில் 17 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
கம்பஹா பிரதேசத்தில் 17 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் அந்த விடுதிகள் இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மதியம் 12 மணி முதல் இரவு எட்டு மணிவரை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, விபச்சார விடுதிகளை நடத்திய 8 பேரும் 40 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒன்பது ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 19 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
Follow US
Most Viewed Stories