குருநாகலையை உலுக்கும் ஆட்கொல்லி நோய் - இதுவரை 19 பேர் பலி

Monday, 19 November 2018 - 7:47

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+19+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
எலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தற்போதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தெரிவித்துள்ளார்.

பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ முதலான பகுதிகளில் மேலும் 187 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நெற்செய்கை விவசாய நடவடிக்கைகள் ஊக்கமாக இடம்பெறுகின்றன.

இந்த காலகட்டத்தில் விவசாயிகள் எத்தகைய அனுகுமுறைகளை கையாளவேண்டும் என்பது தொடர்பிலான போதிய தெளிவின்றியுள்ளனர்.

எனவே அவர்களை தெளிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

உரியவகையில் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக மருத்துவர் எம். சரீட் தெரிவித்துள்ளார்.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips