%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Wednesday, 28 November 2018 - 8:28
சமூகவலைத்தளங்களில் வைரலான இரும்பு நாகத்தின் உண்மைக் கதை - காணொளி
7,858

Views
இரும்பு குழாயில் சிக்குண்டிருந்த நாகப்பாம்பொன்றை அதில் இருந்து மீட்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் இந்தியா - ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு பின்னர் குறித்த பாம்பு இரும்பு குழாயில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அது குறித்த காணொளி கீழே..

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top