+%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 06 December 2018 - 15:06
நல்லத்தண்ணி வீதி விரிவாக்கம்
2,144

Views
ஹட்டன் நல்லத்தண்ணி தொடக்கம் மோகினி நீர்வீழ்ச்சி வரையான வீதியை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரைக்கு முன்னதாக குறித்த வீதியின் புனரமைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் கே.டீ.பீ.தேவப்பிரிய தெரிவித்திருந்தார்.

மவுஸ்ஸாகெல நீர்தேக்கத்தின் மலையுச்சியிலிருந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மண் வெட்டி வீதி விரிவாக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாகனங்களுக்கு அங்கு இலகுவில் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top