Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
Thursday, 06 December 2018 - 15:16
மண்ணெண்ணெய் விளக்கினால் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை
1,087

Views
மஸ்கெலிய ப்ரவுன்லோ தோட்டத்தில் தீ விபத்தில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் விளக்கு தவறி கீழே விழுந்ததால் இந்த தீப்பற்றிக்கொண்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

தீக்காயங்களுக்குள்ளான நபர் மஸ்கெலியா வைத்தியாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.30 அளவில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,725 Views
22,770 Views
5,151 Views
9,375 Views
1,280 Views
55,489 Views
Top