%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88
Thursday, 06 December 2018 - 16:06
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை
710

Views
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை இரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின் போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கல அரசியல் செயற்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை குருநாகலில் நடாத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top