Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
Thursday, 06 December 2018 - 19:49
தமிழ் அரசியல் தரப்பினரிடம் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் எழுப்பியுள்ள கேள்வி
147

Views
கடந்த காலங்களிலும் தமிழ் மக்களது விடயத்தில் அரசியல் அமைப்பு மீறப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் தமிழ் அரசியல் தரப்பினர் ஏன் நீதிமன்றத்தை நாடவில்லையென இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எமது செய்தியாளரிடம், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து கூறும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை பயன்படுத்தி, தமிழ்மக்களுக்காக பெறப்படக்கூடிய விடயங்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top