Hirunews Logo
17+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Thursday, 06 December 2018 - 20:15
17 வயதுடைய இளம்பெண் பரிதாபமாக பலி
2,158

Views
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு யுவதி சடலமாக மீட்பு

பலாங்கொடை ராசகலை ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமால் போயிருந்த யுவதி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் இன்று காலை பலாங்கொடை ஊவெல்ல ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை ராசகலை ஆற்றில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூன்று பேரில் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் ராசகலையை சேர்ந்த 17 வயதான யுவதி என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,742 Views
22,837 Views
5,233 Views
9,463 Views
1,288 Views
55,620 Views
Top