Hirunews Logo
%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 06 December 2018 - 20:18
ஆப்கான் பொது தேர்தல் செல்லுபடியற்றது என அறிவிப்பு
118

Views
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு செல்லுபடியற்றதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஆப்கானிஸ்தான் தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற குறித்த தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

காபூலில் வாக்குப்பதிவு உபகரணங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் வாக்காளர்களின் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,841 Views
23,121 Views
5,540 Views
9,849 Views
1,362 Views
56,051 Views
Top