Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 08 December 2018 - 15:18
வவுணதீவு காவல்துறையினரின் கொலையை கண்டித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
122

Views
மட்டக்களப்பு - வவுணதீவு காவற்துறை அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து, வவுனியா - ஈச்சங்குளத்தில் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

கிராம மக்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

சமாதானத்தினை சீர்குலைக்கும் நபர்களை உடனடியாக கைது செய்க போன்ற வாசகங்களை ஏந்திய வண்ணம் பேராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஈச்சங்குளம் தவசிகுளத்தில் ஆரம்பமான போராட்டமானது அமைதியாக, ஈச்சங்குளம் 611 வது இராணுவ தலைமையகம் வரை சென்றடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,760 Views
22,902 Views
5,307 Views
9,561 Views
1,313 Views
55,728 Views
Top