%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
Saturday, 08 December 2018 - 16:10
குடிபோதையில் தகராறு செய்த இரு காவல்துறை அதிகாரிகள் கைது
3,387

Views
குடிபோதையில் ஒழுங்கற்ற விதத்தில் நடந்து கொண்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளை வெலிக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெலிகம – மிரிஸ்ஸ பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் குறித்த இருவரும் ஒழுங்கற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு அதிகாரிகளும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் மாத்தறை காவல்துறையில் சேவையாபற்றுவர்கள் என தெரியவந்துள்ளது.

தற்போது கிடைத்த தகவல்களுக்கு அமைய அந்த அதிகாரிகள் இருவரும் தமது கடமை நேரத்தின் பின்னர் அந்த உணவகத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,763 Views
47,140 Views
3,490 Views
56,827 Views
1,385 Views
106,575 Views
Top