Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Saturday, 08 December 2018 - 17:33
வேதனத்தை அதிகரிக்குமாறு கோரி வீதிக்கு இறங்கிய தோட்ட தொழிலாளர்கள்
886

Views
தமது நாளாந்த அடிப்படை வேதனைத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி தெனியாய தோட்ட தொழிலாளர்கள் சிலர் இன்றைய தினம் அக்குரஸ்ஸ – தெனியாய பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தெனியாய - ஹன்பிரட் மற்றும் டவுன்சைட் தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொள்கின்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,742 Views
22,837 Views
5,233 Views
9,463 Views
1,288 Views
55,620 Views
Top