Hirunews Logo
%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
Saturday, 08 December 2018 - 19:54
உடுநுவர பிரதேச சபையின் பாதீட்டில் தீவிரநிலை
2,830

Views
ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றிய உடுநுவர பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற பாதீட்டு மீதான வாக்கெடுப்பின் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நான்கு உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததால் இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், மக்கள் விடுதலை முன்னணியும் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தன.

எவ்வாறாயினும் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களால் முன்னாள் தலைவர் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரட் கட்சியின் உறுப்பினர்களுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதோடு, முன்னாள் தலைவர் இதன்போது தாக்குதலுக்கு உள்ளாகி கண்டி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,742 Views
22,837 Views
5,233 Views
9,463 Views
1,288 Views
55,620 Views
Top