%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 08 December 2018 - 20:50
பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச அழுத்தம்
1,263

Views
ஜனாதிபதியால் அரசியலமைப்புக்கு அமைய நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வான்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,763 Views
47,140 Views
3,490 Views
56,827 Views
1,385 Views
106,575 Views
Top