Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Saturday, 08 December 2018 - 19:57
தீவிரமடைந்துள்ள பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
142

Views
பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மேலும் அதிகரித்த வண்ணமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் காரணமாக 90 ஆயிரம் பாதுகாப்பு படைத்தரப்பினர் வீதிகளில் சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

தலைநகர் பாரிஸில் மாத்திரம் 8 ஆயிரம் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டுள்ள அதேநேரம், 12 இராணுவ ஆயுதம் தரித்த கவச வண்டிகளும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

ஈஃபில் கோபுரம் போன்ற சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் பிரதேசங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.

இது தவிர வர்த்தகநிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் மற்றும் நீர்தாரை தாக்குதல்கள் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது வன்செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,742 Views
22,837 Views
5,233 Views
9,463 Views
1,288 Views
55,620 Views
Top