கவனயீனத்தால் ஏற்பட்ட விபத்து சி.சி.டி.வி காணொளியில் பதிவானது

Sunday, 09 December 2018 - 17:36

%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+
மோட்டார் வாகனம் மற்றும் கெப் வண்டியொன்றும் மோதி இடம்பெற்ற விபத்து குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

முன்னோக்கி வந்த மோட்டார் வாகனம், திடீரென வலது பக்கமாக திரும்ப முயற்சித்த வேளை பின்னால் வந்த கெப் வண்டி அதன் மீது மோதியது.

மோதிய கெப் வண்டி நிறுத்தாமல் முன்னோக்கி சென்றதுடன், மோட்டார் வாகனம் வீதிக்கு அருகில் இருந்த முச்சக்ரவண்டியில் மோதி நின்றது.

இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips