தோல்வியை ஏற்றுக் கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

Wednesday, 12 December 2018 - 13:16

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்திய மாநிலங்கள் அவைத் தேர்தலில் ஏற்பட்டத் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

தெலுங்கானா, சட்டிஸ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேஸ் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்திருந்தது.

குறிப்பாக சட்டிஸ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆட்சியை காங்கிரஸிடம் இழந்திருப்பதுள்ளது.

மத்திய பிரதேஸ் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறவில்லை.

அங்கு காங்கிரஸ் 114 ஆசனங்களையும், பாரதிய ஜனதா கட்சி 109 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், மக்கள் வழங்கிய ஆணையை தாம் ஏற்றுக் கொள்வதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips