Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Thursday, 13 December 2018 - 13:08
வெற்றியின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்திக்கிறார் பிரித்தானிய பிரதமர்
284

Views
ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ப்ரசஸல்ஸ் நோக்கி பயணிக்கிறார்.

அவருக்கு எதிரான அவநம்பிக்கைப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

ப்ரெக்ஸிட் விவகாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள அவர், அதற்காக முன்வைத்துள்ள யோசனைக்கு போதிய ஆதரவை பெற்றுக் கொள்ள முடியாதவராக உள்ளார்.

குறிப்பாக வடக்கு அயர்லாந்து எல்லை தொடர்பான பிணக்கு தீர்க்கப்படாதுள்ளது.

இந்தநிலையில் தெரேசா மேயிற்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டது.

நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணை 200க்கு 117 என்ற அடிப்படையில் தோல்வி அடைந்தது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,509 Views
25,340 Views
993 Views
13,005 Views
73 Views
59,622 Views
Top