%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21%21
Thursday, 13 December 2018 - 14:57
இன்னும் ஒரு மணித்தியாலத்தில் நாட்டில் ஏற்படபோகும் மாற்றம்!!
1,993

Views
நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பான தீர்ப்பு இன்னும் ஒரு மணித்தியாலத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நலின் பெரேரா உள்ளிட்ட 7 பேர் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் , உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான உடனடி செய்திகளுக்கு ஹிரு டி.வி , ஹிரு எப்.எம் மற்றும் www.hirunews.lk இணைத்தளம் ஊடாக இணைந்திருங்கள்....

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top