%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21%21
Thursday, 13 December 2018 - 19:20
நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து மைத்திரி குறித்து ரணில் தெரிவித்துள்ள கருத்து!!
1,258

Views
ஜனாதிபதி உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க  குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்றிரவு ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதேநேரம் இன்னும் சற்று நேரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top