%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Thursday, 13 December 2018 - 20:27
ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் லேக்ஹவுஸ் ஊழியர்களுக்கிடையில் மோதல் (காணொளி)
2,662

Views
உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் தமது வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியிருந்தனர்.

பின்னர் குறித்த ஆதரவாளர்களில் சிலர் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ஸவின் பதாதையை அகற்ற முயற்சித்த போது அங்கிருந்த ஊழியர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் காணொளியில்...

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top