%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Thursday, 13 December 2018 - 20:37
நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து அலரி மாளிகையில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் (காணொளி)
382

Views
புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதே தமது அடுத்த நோக்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அலரிமாளிகையில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நாடாளுமன்றத்தில் 3ல் இரண்டு பெரும்பான்மை அவசியம்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

இந்தநிலையில் ஐக்கிய தேசிய முன்னணி அடுத்தக்கட்ட நடவடிக்கையை நோக்கி நகரவுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான காணொளி கீழே...



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top