ஜப்பானில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலர் காயம்

Monday, 17 December 2018 - 20:04

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஜப்பான் - சப்போரோ நகரில் உள்ள உணவகத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் 42 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த வெடி விபத்தை அடுத்து உணவகத்திற்கு அடுத்திருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, 20 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஊடாக தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், குறித்த தீ விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips