எதிர் கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றில் சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்கட்சி பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow US
Most Viewed Stories