%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+
Monday, 14 January 2019 - 12:40
முதலாவது பரிட்சாத்த பயணத்தை ஆரம்பித்த தொடரூந்து இயந்திரம்
403

Views
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொடரூந்து இயந்திரம் இன்று முதலாவது பரிட்சாத்த பயணத்தை ஆரம்பித்தது.

இதற்கமைய இன்று காலை 7.30க்கு, மருதானை தொடருந்து நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்திற்கு குறித்த பரிட்சாத்த பயணம் ஆரம்பமானதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இன்றில் குறித்த தொடரூந்து இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளது.

குறித்த தொடரூந்து இயந்திரம் கடந்த மாதம் 3ஆம் திகதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top