302+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Monday, 14 January 2019 - 11:48
302 கிலோ கிராம் கடல் வெள்ளரிகள் மீட்பு
121

Views
மன்னார் கடற் பரப்பில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடல் வெள்ளரிகள் 302 கிலோ கிராம் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன் று காலை குறித்த கடல் வெள்ளரிகள் 12 டிங்கி இயந்திரங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பல் இதுவரையில் எந்த நபரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைக்காக கடல் வெள்ளரிகள் யாழ்ப்பாண சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top