%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Monday, 14 January 2019 - 15:48
விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
127

Views
சுமார் 75 மில்லியன் ரூபாய் பணத்தை முறைக்கேடாக ஈட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அது குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் வங்கி கணக்குகள் தொடர்பில் ஆராய்வதற்கு காலம் தேவையென நீதிமன்றத்தில் கோரியதற்கு அமைய குறித்த வழக்கு மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top