Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+
Monday, 14 January 2019 - 16:35
பாடசாலை மாணவனின் கையை துண்டாக வெட்டிய படுபயங்கர செயல்
369

Views
ஹட்டன் - கொட்டகலை - யூனிபீல்ட் பகுதியில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதாகியுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையே நேற்று இரவு ஏற்பட்ட மோதலின் போது குறித்த 19 வயதான மாணவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் வீடும் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழைய குரோதம் ஒன்றே இந்த தாக்குதல் சம்பத்துக்கான காரணமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,585 Views
25,634 Views
1,533 Views
13,343 Views
138 Views
59,998 Views
Top