%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
Monday, 14 January 2019 - 17:23
வீதியை விட்டு விலகிய அதிசொகுசு பேருந்து – ஐவர் பரிதாப நிலை
122

Views
பிபிலை – ஹெலபொல பகுதியில் அதிசொகுசு பேருந்தொன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் பிபிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

பிபிலையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அதிக வேகம் அல்லது அங்கு நிலவும் சீரற்ற காலநிலை விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top