%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88
Monday, 14 January 2019 - 17:32
மத்திய மலைநாட்டில் கடும் மழை
103

Views
மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவு பகுதிகளில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

காசல்ரீ மற்றும் மவுசாகெல நீரேந்து பகுதிகளில் இவ்வாறு மழை பெய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் நாளை கொண்டாடப்படவுள்ள தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தவற்காக நகர் பகுதிக்கு வரும் மக்கள் மழையால் கடும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top