Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81...+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Monday, 14 January 2019 - 18:26
அதி வேகம் ஆபத்தில் முடிந்தது... சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர் - படங்கள்
338

Views
பொல்வத்தை – கலல்கொட பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர் செலுத்திய உந்துருளி முன்னால் பயணித்த வேன் ரக வாகனத்தில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர், ஹோகந்தர பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,585 Views
25,634 Views
1,533 Views
13,343 Views
138 Views
59,998 Views
Top