%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%21%21
Friday, 18 January 2019 - 13:31
தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி அச்சம்!!
115

Views
பல்வேறுப்பட்ட காரணங்களை முன்வைத்து ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை தேர்தல்களை பிற்போடுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்;சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்களுக்கு அஞ்சியே ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை தேர்தலை பிற்போடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top