%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Monday, 21 January 2019 - 8:33
கூட்டமைப்பை பாதிக்காத வகையில் நடவடிக்கை
6

Views
தமிழ் தேசிய கூட்டமைப்பை பாதிக்காத வகையிலேயே தாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் அங்குரார்ப்பன கூட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,475 Views
46,758 Views
2,473 Views
56,035 Views
1,213 Views
105,738 Views
Top