%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Monday, 21 January 2019 - 11:13
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
6

Views
திருகோணமலை - சேருநுவர பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தமது வீட்டுக்கு முன்னால் யானைகள் நடமாட்டம் உள்ளதை காணச்சென்ற வேளை இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top