6+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Monday, 21 January 2019 - 13:32
6 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது
5

Views
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 6 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய சந்தேகநபர் நேற்று இரவு 11 மணியளவில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் சாவகச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருளை கைமாற்றுவதற்கு மறைந்திருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top