%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Tuesday, 22 January 2019 - 7:31
சரக்கு கப்பல்களில் ஏற்பட்ட தீப்பரவலில் 11 பேர் பலி
260

Views
கருங்கடல் பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்களில் ஏற்பட்ட தீப்பரவலில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

கிரீமியாவின் கேரிச் ஸ்ரெய்ட் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் குறித்த இரண்டு சரக்கு கப்பல்களுக்கும் இடையில் எரிபொருளை பரிமாற்றம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் அடுத்த கப்பலுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

14 பேர் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top