ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமனம்

Wednesday, 23 January 2019 - 7:42

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களுக்குமான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காலி மாவட்ட தலைவரும் தென் மாகாண முதலமைச்சருமான ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்றைய தினம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips