%27%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE%27%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+16+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Wednesday, 23 January 2019 - 13:05
'லசா'வால் இதுவரை 16 பேர் பலி
109

Views
நைஜீரியாவில் விரைவாக பரவி வரும் புதிய லசா (Lassa) காய்ச்சலால் 16 பேர் பலியாகி உள்ளனர்.

குறித்த நோய் உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றாக கருத்தப்படுகிறது.

குறித்த காய்ச்சல் கடந்த வருடம் ஆரம்பத்தில் 23 நாடுகளை தாக்கம் செலுத்தியத்தில், 171 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் குறித்த காய்ச்சல் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது.

தற்போது 26.7 சதவீத இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது, 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top