+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Tuesday, 12 February 2019 - 14:56
டெல்லி தீ விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு
18

Views
இந்தியாவின் டெல்லி கரோல்-பாக் பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வேளை குறித்த விருந்தகத்தில் 150க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

தீ விபத்தில் சிக்கிய ஏனையவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top