%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%21%21
Tuesday, 12 February 2019 - 20:38
பெற்றோல் விலை அதிகரிப்பில் தில்லு முல்லு!!
475

Views
எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது , அரசாங்கம் இரகசியமாக வரியையும் அதிகரித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா இதனை தெரிவித்தார்.

அதன்படி , ஒரு லீற்றர் பெற்றோலில் ஒரு ரூபாவையும் , ஒரு லீற்றர் டீசலில் 2 ரூபாவையும் இம்முறை விலை அதிகரிப்பின் போது அரசாங்கம் வரியாக அறவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனூடாக நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மையை காணக்கூடிதாய் உள்ளது என அவர் சுட்டிக்காட்டுயுள்ளார். 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top